ப்ரிம்ரோஸின் சாபம்: ஒரு துணிச்சலான சிறுமியின் மாய கதை.
Primrose's Curse: A Fairy Tale of an Audacious Girl (Tamil Edition).
ப்ரிம்ரோஸ் ஃபெர்னெடிஸ் என்னும் அழகும் துணிச்சலும் வாய்ந்த பன்னிரண்டு வயது பெண்ணுடன், தெய்வீக மாய திறன்களைக் கொண்ட கானக விலங்குகளின் ஒரு குழுவும் இணைந்து எரோடாவின் மந்தமான பகுதியிலுள்ள, இருண்ட தீவான மிரிசடைக்கு ஒரு சாகசப் பயணத்தை மேற்கொண்டனர். அவர்களது துணிச்சல் நிறைந்த இந்த பயணமானது, தீய சூனியக்காரி, அரசி எவிலின் பிரஸ்டைன் என்பவளை வீழ்த்தி, மனித குலத்திற்கு அவள் அளித்த சாபத்தை உடைத்து எறிவதே ஆகும்.
கானக விலங்குகள் குழுவுடன் சேர்ந்து ப்ரிம்ரோஸ், அந்த கொடிய சக்தி வாய்ந்த சூனியக்காரியைத் தோற்கடிப்பதற்கான பயணத்தை எவ்வாறு மேற்கொள்ள போகின்றனர்?
அன்பான வனப்பகுதி விலங்குகளின் குழுவும், ஒரு அப்பாவியான பன்னிரண்டு வயது சிறுமியும் ஒன்றிணைந்து பயங்கரமான அரசி எவிலினை வீழ்த்துவரா? மேலும், அவர்களால் மனித குலத்திற்கு மீண்டும் அமைதி, நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வர இயலுமா?
இந்த மாய காவிய கதையைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்வதற்க்கு, முழு புத்தகத்தையும் வாசிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
top of page
$12.99 一般價格
$11.69銷售價格
bottom of page